0294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின்
0294. Ullaththaar Poiyaa Thozhugin
- குறள் #0294
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
- குறள்உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். - விளக்கம்மனத்தினால் பொய்யை நினைக்காமல் நடப்பவன், உலகத்தவர் மனத்திலெல்லாம் நிலைத்திருப்பான்.
- Translation
in EnglishTrue to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind. - MeaningHe who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
0 comments:
Post a Comment