0456. மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும்
0456. Mananthooyaark Kechchamnan Raagum
- குறள் #0456
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
Avoiding Mean Associations
- குறள்மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. - விளக்கம்மனத்தூய்மை உடையவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்றாகும்; இனத்தூய்மை உடையவர்க்கு நன்றாகாத செயல் இல்லை.
- Translation
in EnglishFrom true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds. - MeaningTo the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.
0 comments:
Post a Comment