1061. கரவாது உவந்தீயும் கண்ணன்னார்
1061. Karavaathu Uvantheeyum Kannannaar
- குறள் #1061
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
- குறள்கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். - விளக்கம்தம்மிடத்தில் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் படியான கண்போன்ற சிறந்தவரிடத்திலும் இரவாமல் இருத்தலே கோடி மடங்கு நல்லது.
- Translation
in EnglishTen million-fold 'tis greater gain, asking no alms to live,
Even from those, like eyes in worth, who nought concealing gladly give. - MeaningNot to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.
1 comments:
உள்ளேவுள்ளதை மறைக்காமற்காட்டும் கண்போல இருப்பதை மறைக்காமல் மனமகிழ்ந்து ஈகைசெய்பவரிடத்திற்கூட இரவல் கேட்காதது கொடிமடங்கு நல்லது.
அகத்தின்னழகு முகத்திற்தெரியும் -உள்ளத்திலிருப்பதை மறைக்காமல் காட்டுவது கண். அதுபோல மறைக்காமல் ஈகைசெய்வோரை கண்போன்றவர் என்றுக்கூறுகிறார்
Post a Comment