0787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து
0787. Azhivi Navaineekki Aaruyiththu
- குறள் #0787
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்நட்பு (Natpu)
Friendship
- குறள்அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. - விளக்கம்நட்பாவது, கேட்ட வழியில் நண்பன் செல்வதை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் வந்தவிடத்து உடனிருந்து அனுபவிப்பதே யாகும்.
- Translation
in EnglishFriendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps. - Meaning(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).
0 comments:
Post a Comment