0278. மனத்தது மாசாக மாண்டார்
0278. Manaththathu Maasaaga Maandaar
- குறள் #0278
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
Inconsistent Conduct
- குறள்மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். - விளக்கம்மனத்திலே அழுக்கு இருக்க, தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போல் காட்டி, நீரில் முழுகி, நடிப்பவர் பலர் இவ்வுலகில் உள்ளனர்.
- Translation
in EnglishMany wash in hollowed waters, living lives of hidden shame;
Foul in heart, yet high upraised of men in virtuous fame. - MeaningThere are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).
0 comments:
Post a Comment