1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்
1136. Madaloorthal Yaamaththum Ulluven
- குறள் #1136
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
The Abandonment of Reserve
- குறள்மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். - விளக்கம்இப்பெண் காரணமாக என் கண்கள் தூங்கவில்லை. பாதி இரவிலும் மடலூர்தலை நினைத்துக் கொண்டிருப்பேன்.
- Translation
in EnglishOf climbing 'horse of palm' in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid. - MeaningMine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.
0 comments:
Post a Comment