0457. மனநலம் மன்னுயிர்க் காக்கம்
0457. Mananalam Mannuyirk Kaakkam
- குறள் #0457
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
Avoiding Mean Associations
- குறள்மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். - விளக்கம்நிலைபெற்ற உயிர்களுக்கு மனத்தூய்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனத்தூய்மை அதனோடு எல்லாப் புகழையும் தரும்.
- Translation
in EnglishGoodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain. - MeaningGoodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.
0 comments:
Post a Comment