0207. எனைப்பகை யுற்றாரும் உய்வர்
0207. Enaippagai Yutraarum Uivar
- குறள் #0207
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்தீவினையச்சம் (Theevinaiyachcham)
Dread of Devil Deeds
- குறள்எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். - விளக்கம்எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் அப்பகையிலிருந்து தப்புவர்; ஆனால், தீயவை செய்வதால் வரும் தீவினையாகிய பகை ஒருவனை விடாது தொடர்ந்து கொள்ளும்.
- Translation
in EnglishFrom every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay. - MeaningHowever great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.
0 comments:
Post a Comment