1086. கொடும்புருவம் கோடா மறைப்பின்
1086. Kodumpuruvam Kodaa Maraippin
- குறள் #1086
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
Beauty's Dart
- குறள்கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். - விளக்கம்வளைந்த புருவங்கள் நேராக நின்று மறைத்தால் இவள் கண்கள் நடுங்குவதற்குக் காரணமான துன்பத்தைச் செய்யமாட்டா.
- Translation
in EnglishIf cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart. - MeaningHer eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows.
0 comments:
Post a Comment