0400. கேடில் விழுச்செல்வம் கல்வி
0400. Kedil Vizhuchchelvam Kalvi
- குறள் #0400
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
- குறள்கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. - விளக்கம்ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமாவது கல்வியே. அதைத்தவிர மற்றைய செல்வங்களெல்லாம் செல்வங்களாக மாட்டா.
- Translation
in EnglishLearning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy. - MeaningLearning is the true imperishable riches; all other things are not riches.
0 comments:
Post a Comment