0310. இறந்தார் இறந்தார் அனையர்
0310. Irandhaar Irandhaar Anaiyar
- குறள் #0310
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
- குறள்இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. - விளக்கம்சினம்மிக்கவர், உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பாவர்; சினத்தை ஒழித்தவர் சாதலை ஒழித்தவரோடு ஒப்பாவார்.
- Translation
in EnglishMen of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they. - MeaningThose, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).
0 comments:
Post a Comment