0357. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின்
0357. Oorththullam Ullathu Unarin
- குறள் #0357
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
- குறள்ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. - விளக்கம்ஒருவனது உள்ளம், உண்மைப் பொருளைச் சிந்தித்து அறிந்தால், அவனுக்கு மீண்டும் பிறவி உள்ளதாக நினைக்க வேண்டா.
- Translation
in EnglishThe mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell. - MeaningLet it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.
0 comments:
Post a Comment