0399. தாமின் புறுவது உலகின்
0399. Thaamin Puruvathu Ulagin
- குறள் #0399
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
- குறள்தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். - விளக்கம்தமக்கு இன்பம் தருகின்ற கல்வியைத் தம் வாயிலாகப் பிறர் கேட்டு இன்பமடைதலைக் கண்டு, மேலும் அக்கல்வியை விரும்புவர்.
- Translation
in EnglishTheir joy is joy of all the world, they see; thus more
The learners learn to love their cherished lore. - MeaningThe learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.
0 comments:
Post a Comment