0590. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க
0590. Sirappariya Otrinkan Seiyarka
- குறள் #0590
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்ஒற்றாடல் (Otraadal)
Detectives
- குறள்சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. - விளக்கம்ஓர் ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை, மற்றவர்கள் அறியுமாறு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அரசன் தன்னுடைய இரகசியத்தைத் தானே வெளிப்படுத்தியவனாவான்.
- Translation
in EnglishReward not trusty spy in others' sight,
Or all the mystery will come to light. - MeaningLet not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.
0 comments:
Post a Comment