0521. பற்றற்ற கண்ணும் பழைமைபா
0521. Patratra Kannum Pazhaimaipaa
- குறள் #0521
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
Cherishing One's Kindred
- குறள்பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. - விளக்கம்ஒருவன் தன் செல்வமெலாம் அழிந்து வறியனானபோழுதும், பழைய தொடர்பைப் பாராட்டும் தன்மை, சுற்றத்தாரிடம் உண்டு.
- Translation
in Englishwealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know. - MeaningEven when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).
0 comments:
Post a Comment