0035. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்
0035. Azhukkaaru Avaaveguli Innaachchol
- குறள் #0035
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)
Assertion of the Strength of Virtue
- குறள்அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - விளக்கம்அறம் என்று சொல்லப்படுவது பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கி நடை பெறுவதாகும்.
- Translation
in EnglishTis virtue when, his footsteps sliding not through envy, wrath,
Lust, evil speech-these four, man onwards moves in ordered path. - MeaningThat conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.
0 comments:
Post a Comment