1312. ஊடி இருந்தேமாத் தும்மினார்
1312. Oodi Irunthemaath Thumminaar
- குறள் #1312
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
- குறள்ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. - விளக்கம்யாம் ஊடியிருந்தபோது, நான் ஊடல் தீர்ந்து அவரை 'நெடிது வாழ்க' என்று வாழ்த்துவேன் என்று கருதி, அவர் தும்மினார்.
- Translation
in EnglishOne day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!' - MeaningWhen I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
0 comments:
Post a Comment