0196. பயனில்சொல் பராட்டு வானை
0196. Payanilsol Paraattu Vaanai
- குறள் #0196
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்பயனில சொல்லாமை (Payanila Sollaamai)
The Not Speaking Profitless Words
- குறள்பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். - விளக்கம்பயனில்லாத சொற்களைப் பலமுறையும் பெசூகின்றவனை மனிதன் என்று சொல்லாதீர்கள். அவன் மக்களுள் (பதர்) பயனற்றவனாவான்.
- Translation
in EnglishWho makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity! - MeaningCall not him a man who parades forth his empty words. Call him the chaff of men.
0 comments:
Post a Comment