1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின்
1271. Karappinung Kaiyikand Thollaanin
- குறள் #1271
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
- குறள்கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு. - விளக்கம்நீ மறைக்க விரும்பினாலும் உன் மையுண்ட கண்கள் உன்னை மீறி எனக்குச் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு.
- Translation
in EnglishThou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint. - MeaningThough you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.
0 comments:
Post a Comment