1002. பொருளானாம் எல்லாமென்று ஈயாது
1002. Porulaanaam Ellaamendru Eeyathu
- குறள் #1002
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
Wealth Without Benefaction
- குறள்பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. - விளக்கம்பொருளாலே எல்லாம் ஆகும் என்று கருதி அதனைப் பிறர்க்குக் கொடுக்காமல் மயங்கியிருத்தலால், ஒருவனுக்குச் சிறப்பில்லாத பிறப்பு உண்டாகும்.
- Translation
in EnglishWho giving nought, opines from wealth all blessing springs,
Degraded birth that doting miser's folly brings. - MeaningHe who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.
0 comments:
Post a Comment