குறள்
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
விளக்கம்
விளக்குகின்ற அணி அணிந்த தோழியே! இன்று என் காதலரை மறந்ததால், என் தோள்கள் அழகினை இழந்து மெலியும்; அதனால் வளையல்கள் கழன்று விடும்.
Translation
in English
O thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.
Meaning
O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.
0 comments:
Post a Comment