0381. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண்
0381. Padaikoodi Koozhamaichchu Natparan
- குறள் #0381
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்இறைமாட்சி (Iraimaatchi)
The Greatness of a King
- குறள்படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. - விளக்கம்படை, குடி, பொருள், அமைச்சர், நண்பர், கோட்டை என்னும் உறுப்பு ஆறனையும் உடையவன், அரசருள் சிங்கம் போன்றவனாவான்.
- Translation
in EnglishAn army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings. - MeaningHe who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
0 comments:
Post a Comment