0759. செய்க பொருளைச் செறுநர்
0759. Seiga Porulaich Cherunar
- குறள் #0759
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்கூழியல் (Koozhiyal) - Making Wealth
- அதிகாரம்பொருள் செயல் வகை (Porul Seyal Vagai)
Way of Accumulating Wealth
- குறள்செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். - விளக்கம்பொருளைத் தேடிச் சேர்த்தல் வேண்டும்; அது பகைவர் செருக்கைக் கெடுக்கும் ஆயுதமாகும்; அதுபோலக் கூறிய ஆயுதம் வேறு இல்லை.
- Translation
in EnglishMake money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known. - MeaningAccumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
0 comments:
Post a Comment