0813. உறுவது சீர்தூக்கும் நட்பும்
0813. Uruvathu Seerthookkum Natpum
- குறள் #0813
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்தீ நட்பு (Thee Natpu)
Evil Friendship
- குறள்உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். - விளக்கம்தமக்கு வரும் பயன் ஒன்றையே ஆராயும் நண்பரும், கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளும் பொதுமகளிரும், கள்வரும் ஒருதன்மையராவர்.
- Translation
in EnglishThese are alike: the friends who ponder friendship's gain
Those who accept whate'er you give, and all the plundering train. - MeaningFriendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.
0 comments:
Post a Comment