1041. இன்மையின் இன்னாதது யாதெனின்
1041. Inmaiyin Innaathathu Yaathenin
- குறள் #1041
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நல்குரவு (Nalkuravu)
Poverty
- குறள்இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. - விளக்கம்வறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால், வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை.
- Translation
in EnglishYou ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone. - MeaningThere is nothing that afflicts (one) like poverty.
0 comments:
Post a Comment