0169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
0169. Avviya Nenjaththaan Aakkamum
- குறள் #0169
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்அழுக்காறாமை (Azhukkaaraamai)
Not Envying
- குறள்அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். - விளக்கம்பொறாமையுடையவனிடத்தில் செல்வமும், நல்ல உள்ளமுடையவனிடத்தில் வறுமையும் வந்தால், அவை ஆராயத் தக்கவையாகும்.
- Translation
in EnglishTo men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ. - MeaningThe wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
0 comments:
Post a Comment