1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண்
1269. Orunaal Ezhunaalpol Sellumsen
- குறள் #1269
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
- குறள்ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. - விளக்கம்தூரதேசம் சென்ற காதலர் திரும்ப வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு, ஒருநாள் கழிவது ஏழு நாள் கழிவது போலத் தோன்றும்.
- Translation
in EnglishOne day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return. - MeaningTo those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
0 comments:
Post a Comment