0970. இளிவரின் வாழாத மானம்
0970. Ilivarin Vaazhaatha Maanam
- குறள் #0970
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்மானம் (Maanam)
Honour
- குறள்இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. - விளக்கம்மானக்கேடு வந்தால் உயிர்வாழ முடியாத மானமுடையவரது புகழ் வடிவை உலகத்தவர் வணங்கித் துதிப்பர்.
- Translation
in EnglishWho, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye! - MeaningThe world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.
0 comments:
Post a Comment