1051. இரக்க இரத்தக்கார்க் காணின்
1051. Irakka Iraththakkaark Kaanin
- குறள் #1051
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்இரவு (Iravu)
Mendicancy
- குறள்இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. - விளக்கம்வறியவர் பொருள் கொடுக்கக் கூடியவரைக் கண்டால், அவரிடத்தில் இரத்தலைச் செய்யலாம். அவர் பொருள் கொடுக்க மறுப்பாராயின், அஃது அவர்க்குப் பழியேயன்றி, இரந்தவர்க்காகாது.
- Translation
in EnglishWhen those you find from whom 'tis meet to ask,- for aid apply;
Theirs is the sin, not yours, if they the gift deny. - MeaningIf you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.
0 comments:
Post a Comment