0700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல
0700. Pazhaiyam Enakkaruthip Panballa
- குறள் #0700
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
- குறள்பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். - விளக்கம்அரசனுக்கு யாம் பழைய பழக்கமுடையோம் எனக் கருதித் தகாதனவற்றைச் செய்யும் உரிமை கேட்டினைத் தரும்.
- Translation
in EnglishWho think 'We're ancient friends' and do unseemly things;
To these familiarity sure ruin brings. - MeaningThe (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.
0 comments:
Post a Comment