குறள்
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
விளக்கம்
தவம் செய்தல் என்பதும் முற்பிறப்பில் தவம் செய்தவர்க்கே முடியும். ஆகையால், அத்தவத்தை முன்னைத் தவமில்லாதார் மேற்கொள்ளுதல் வீணாகும்.
Translation
in English
To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence.
Meaning
Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).
0 comments:
Post a Comment