குறள்
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
விளக்கம்
தவம் செய்கின்றவரே தமக்கு உறுதியாகிய நற்செயலைச் செய்பவராவர்; தவம் செய்யாதவர் ஆசையாகிய வழியில் சிக்கித் தமக்குத் தீமை செய்பவராவர்.
Translation
in English
Who works of 'penance' do, their end attain,
Others in passion's net enshared, toil but in vain.
Meaning
Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).
0 comments:
Post a Comment