0615. இன்பம் விழையான் வினைவிழைவான்
0615. Inbam Vizhaiyaan Viniaivizhaiyaan
- குறள் #0615
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
Manly Effort
- குறள்இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். - விளக்கம்தனக்கு இன்பத்தை விரும்பாமல் செயல் முடித்தலையே விரும்புகின்றவன், தன் உறவினரின் துன்பத்தை நீக்கி அவரைத் தாங்கும் தூணாவான்.
- Translation
in EnglishWhose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen's grief and stands the pillar of their might. - MeaningHe who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.
0 comments:
Post a Comment