1211. காதலர் தூதொடு வந்த
1211. Kaathalar Thoothodu Vandha
- குறள் #1211
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
- குறள்காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. - விளக்கம்என் பிரிவுத் துன்பத்தை நீங்குவதற்காகக் காதலர் அனுப்பிய தூதோடு வந்த இக்கனவினுக்கு நான் என்ன விருந்தினைச் செய்வேன்?
- Translation
in EnglishIt came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare? - MeaningWhere with shall I feast the dream which has brought me my dear one's messenger ?
0 comments:
Post a Comment