1235. கொடியார் கொடுமை உரைக்கும்
1235. Kodiyaar Kodumai Uraikkum
- குறள் #1235
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
- குறள்கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். - விளக்கம்வளையல்கள் கழன்று பழைய இயற்கையழகிழந்த இத்தோல்கள், கொடிய காதலரின் கொடுமையை எடுத்துரைக்கின்றன.
- Translation
in EnglishThese wasted arms, the bracelet with their wonted beauty gone,
The cruelty declare of that most cruel one. - MeaningThe (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.
0 comments:
Post a Comment