0604. குடிமடிந்து குற்றம் பெருகும்
0604. Kudimadinthu Kutram Perugum
- குறள் #0604
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்மடி இன்மை (Madi Inmai)
Unsluggishness
- குறள்குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. - விளக்கம்சோம்பலில் வீழ்தலால் சிறந்த முயற்ச்சியை மேற்கொள்ளாதவர்களுக்குக் குடியும் கெட்டுக் குற்றங்களும் அதிகமாகும்.
- Translation
in EnglishHis family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive. - MeaningFamily (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.
0 comments:
Post a Comment