0626. அற்றேமென்று அல்லற் படுபவோ
0626. Atremendru Allar Padubavo
- குறள் #0626
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
Helpless in Trouble
- குறள்அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். - விளக்கம்செல்வத்தைப் பெற்றோம் என்று மகிழ்ந்து அதனைப் பாதுகாக்காதவர், வறுமை வந்த காலத்தில் அதை இழந்து விட்டோம் என்று அல்லற்படுவரோ?
- Translation
in EnglishWho boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart. - MeaningWill those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.
0 comments:
Post a Comment