0517. இதனை இதனால் இவன்முடிக்கும்
0517. Ithanai Ithanaal Ivanmudikkum
- குறள் #0517
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
Selection and Employment
- குறள்இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். - விளக்கம்'இச்செயலை இக்காரணங்களால் இவன் முடிக்க வல்லவன்' என்று ஆராய்ந்து, அச்செயலை அவனிடத்தே விடுதல் வேண்டும்.
- Translation
in English'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand. - MeaningAfter having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.
0 comments:
Post a Comment