0189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்
0189. Arannokki Aatrunkol Vaiyam
- குறள் #0189
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
- குறள்அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. - விளக்கம்ஒருவன் இல்லாத சமயம் பார்த்து, அவனைப் பழித்துக் கூறுபவரின் உடலை இவ்வுலகம் அறத்தை எண்ணிச் சுமக்கிறது போலும்!
- Translation
in English'Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours' absence watching, tales or slander tell abroad. - MeaningThe world through charity supports the weight of those who reproach others observing their absence.
0 comments:
Post a Comment