0206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க
0206. Theeppaala Thaanpirarkan Seiyarka
- குறள் #0206
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்தீவினையச்சம் (Theevinaiyachcham)
Dread of Devil Deeds
- குறள்தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். - விளக்கம்துன்பத்தைக் கொடுக்கும் பாவங்கள் தன்னை வருத்தாதிருக்க விரும்புகின்றவன், பிறர்க்குத் தீய செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும்.
- Translation
in EnglishWhat ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done. - MeaningLet him not do evil to others who desires not that sorrows should pursue him.
0 comments:
Post a Comment