1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ
1293. Kettaarkku Nattaaril Enbatho
- குறள் #1293
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
- குறள்கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல். - விளக்கம்மனமே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல், உலகத்தில் கெட்டார்க்கு நண்பர் இல்லை என்ற நினைவினாலோ?
- Translation
in English'The ruined have no friends, 'they say; and so, my heart,
To follow him, at thy desire, from me thou dost depart. - MeaningO my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
0 comments:
Post a Comment