1067. இரப்பன் இரப்பாரை எல்லாம்
1067. Irappan Irappaarai Ellaam
- குறள் #1067
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
- குறள்இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. - விளக்கம்இரக்கச் செல்கின்றவர்களை எல்லாம், 'பொருள் கொடுக்காமல் மறைப்பவரிடம் இரக்காதிருங்கள்' என வேண்டிக் கொள்கிறேன்.
- Translation
in EnglishOne thing I beg of beggars all, 'If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray.' - MeaningI beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."
0 comments:
Post a Comment