1140. யாம்கண்ணின் காண நகுப
1140. Yaamkannin Kaana Nagupa
- குறள் #1140
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
The Abandonment of Reserve
- குறள்யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. - விளக்கம்யாம் அனுபவிப்பது போன்ற காம நோயினைத் தாங்கள் அனுபவிக்காமையால், அறிவில்லாதவர்கள் யாம் கண்ணால் காணும்படி சிரிப்பார்கள்.
- Translation
in EnglishBefore my eyes the foolish make a mock of me,
Because they ne'er endured the pangs I now must drie. - MeaningEven strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.
0 comments:
Post a Comment