1068. இரவென்னும் ஏமாப்பில் தோணி
1068. Iravennum Yemaappil Thoni
- குறள் #1068
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
- குறள்இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். - விளக்கம்இரப்பு என்னும் பாதுகாப்பில்லாத மரக்கலம், கொடுக்காமல் மறைத்தல் எனும் வழிய பாறையோடு தாக்கினால் பிளந்துவிடும்.
- Translation
in EnglishThe fragile bark of beggary
Wrecked on denial's rock will lie. - MeaningThe unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.
0 comments:
Post a Comment