0229. இரத்தலின் இன்னாது மன்ற
0229. Iraththalin Innaathu Mandra
- குறள் #0229
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்ஈகை (Eegai)
Giving
- குறள்இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். - விளக்கம்தேடி நிரப்பிய உணவைத் தாமே தனியராக இருந்து உண்ணுதல் இரத்தலை விடத் துன்பம் தருவதாகும்.
- Translation
in EnglishThey keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread! - MeaningSolitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.
0 comments:
Post a Comment