0489. எய்தற் கரியது இயைந்தக்கால்
0489. Yeithar Kariyathu Iyaindhakkaal
- குறள் #0489
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்காலம் அறிதல் (Kaalam Arithal)
Knowing the Fitting Time
- குறள்எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். - விளக்கம்பகையை வெல்லக் கருதும் அரசன், கிடைத்தற்க்கரிய காலம் வாய்க்குமானால், அப்பொழுதே செய்தற்கரியவற்றைச் செய்து முடித்தல் வேண்டும்.
- Translation
in EnglishWhen hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done. - MeaningIf a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
0 comments:
Post a Comment