1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால்
1145. Kaliththorum Kallundal Vetatraal
- குறள் #1145
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
- குறள்களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. - விளக்கம்கள்ளுண்டு கழிக்கும் போதெல்லாம் மேலும் கள்ளுண்ணுதல் இனிதாகும் தன்மைபோல், காமம் அலர் மொழியால் வெளிப்படும் போதெல்லாம் இனிமை அளிக்கின்றது.
- Translation
in EnglishThe more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me! - MeaningAs drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.
0 comments:
Post a Comment