0869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம்
0869. Seruvaarkkuch Chenikavaa Inbam
- குறள் #0869
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
- குறள்செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். - விளக்கம்நீதி அறியாது அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவரை எதிர்த்துப் பகைகொள்ளுவோர்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்காது நிற்கும்.
- Translation
in EnglishThe joy of victory is never far removed from those
Who've luck to meet with ignorant and timid foes. - MeaningThere will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
0 comments:
Post a Comment