1179. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா
1179. Vaaraakkaal Thunchaa Varinthunchaa
- குறள் #1179
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
Eyes Consumed with Grief
- குறள்வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். - விளக்கம்காதலர் வாராதொழிந்தாலும் தூங்க மாட்டா; வந்தாலும் தூங்கமாட்டா; அவ்விரு வழியிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை அடைந்துள்ளன.
- Translation
in EnglishWhen he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear. - MeaningWhen he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.
0 comments:
Post a Comment