0520. நாடோறும் நாடுக மன்னன்
0520. Naadorum Naaduga Mannan
- குறள் #0520
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
Selection and Employment
- குறள்நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. - விளக்கம்செயலைச் செய்பவன் நேர்மையிலிருந்து மாறுபடாதிருப்பின், இவ்வுலகமும் மாறுபடாது. ஆகையால் அரசன் அச்செயல் செய்வோரை நாள்தொறும் ஆராய்தல் வேண்டும்.
- Translation
in EnglishLet king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way. - MeaningLet a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.
0 comments:
Post a Comment